இன்று இனியன் பதிவு செய்த மக்காச்சோளத்தின் தோல் பகுதி இது. இன்று அவன் பாட்டி மக்காச்சோளம் வாங்கி வந்துள்ளார்கள். அதனை சமைக்கும் முன் வெளியே போட்ட அந்த மேல் தோலின் ஒரு சிறுபகுதியை FoldScope-ல் வைத்து பார்த்து பதிவு செய்ததுதான் இது.