இது முதின்ஸ் பதிவு செய்தது. இந்த பூவின் பெயர் தெரியவில்லை. ஆனால் இது கீழே கவுந்த நிலையிலேயே இருக்கிறது. பூ வெளிர் மஞ்சள் நிறத்திலும், உள் பகுதி காப்பி நிறத்திலும் இருக்கிறது.