இது மணி கண்டனின் பதிவு. வீட்டில் இருந்த தூதுவளை செடியில் பூத்திருந்த பூவின் இதழை பதிவு செய்துள்ளான். பார்த்துவிட்டு ஆச்சரியபட்டுப்போனான். அவன் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது. பூ முழுக்க சீனியால் நிறைத்து வைக்கப்பட்டிருப்பது போல தெரியுதுசார் என்றான். உண்மையில் அப்படிதான் தெரிந்தது.