இன்று தேசிய அறிவியல் தினத்தினை கொண்டாடும் விதமாக மதுரையில் 10 அரசு பள்ளிகளில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி நடத்துவத என திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மதுரை மாநகராட்சி கைலாசபுரம் பள்ளியில் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும், மாணவர்களுமாக சுமார் 100க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுச் சென்றனர். அதில் மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியல் அவர்கள் தலையில் இருந்த ஈறு(lice egg) எடுத்து காட்டினோம். அது உங்கள் பார்வைக்கும்.