இன்று காலை பள்ளிக்கு வந்த சந்தோஸ் மற்றும் சதீஸ் இருவரும் மடிப்பு நுண்ணோக்கியை கேட்டனர். நான் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அவர்கள் இருவரும் பள்ளியல் உள்ள கைகழுவும் தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீரை எடுத்து மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்து இதனை பதிவு செய்தனர்.