புதுக்கோட்டையில் புத்தக கண்காட்சியில் சில கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள்அங்கேயே ஏதேனும் சிலேடு தயார் செய்ய முடியுமா என்று கேட்டனர். அவர்களே சிலேடு தயார் செய்வதற்கு பயிற்சி அளித்தேன். அதன் அடிப்படையில் அங்கே இருந்த ஒரு இலையின் peel எடுத்து மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பார்த்தோம். அதன் இலைதுளைகள் பார்க்க முடிந்தது.