தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஓய்வுக்கான உபகரணமாக மடிப்பு நுண்ணோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. அதை மாணவர்களே சொல்கிறார்கள். சில நிமிடங்கள் இதில் ஆழ்ந்து இறங்கி ஏதேனும் பதிவு செய்துவிட்டு மீண்டும் படிக்கச் சென்றால் சிறப்பாக படிக்க முடிகிறது என்கின்றனர். அதன் அடிப்படையில் வெளியில் இருந்த ஒரு இலையினை பீல் செய்து பதிவு செய்தனர். ஆகாஷ், வேல்முருகன் மற்றும் சந்தோஷ்