இது இனியனின் பதிவு. அம்மா வாங்கி வந்த பீட்ரூட் மேல் உள்ள இலையுடன் கூடிய தண்டை வெட்டி எடுத்தான். அந்த தண்டின் மிக மெல்லிய பகுதியை பிளேடு கொண் வெட்டி எடுத்தான். அதனை கண்ணடி சிலேட்டில் வைத்து ஒட்டினான். பின்னர் இந்த படங்களை பதிவு செய்தான். அதற்குள் குமிழ் குமிழாக நிறைய தெரிந்தது. மேலும் அறுங்கோணம்