இதுஹரினியின் பதிவு. மதுரையிலிருந்து 24 கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஒரு கிராமம் தேங்கல்பட்டி. அங்குள்ள 6ம் வகுப்பு படிக்கும் ஹரினிதான் இந்த எறும்பின் பல்வேறு பகுதிகளை பதிவு செய்தார்.