இன்று பள்ளிக்குச் சென்றதும் பள்ளியில் மாணவர்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தனர். அதில் பூக்கள் பூத்திருந்தன. பூக்களின் மகரந்தங்களை பார்க்கலாம் என்றனர். அதனை உணவு இடைவேளையில் பார்க்கலாம் என்றேன். அதன் அடிப்படையில் உணவு இடைவேளையில் பூக்களின் மகரந்தங்களை பதிவு செய்தோம்.