சில மாணவர்களுக்கு தேர்வு முடிந்துவிட்டது. அவர்கள் தங்களுடைய பகல் நேரத்தை மடிப்பு நுண்ணோக்கியில் செலவு செய்கிறார்கள். இந்த குழுவில் இருப்பவர்கள் 6,7,8 வகுப்பு படிக்கும் மாணவர்கள். இவர்களுக்கு ஏற்கனவே வைத்திருந்த தண்ணீர் மாதிரிகளை பார்க்கின்றனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்கு வந்து மடிப்பு நுண்ணோக்கியை எடுத்துப் பயன்படுத்தலாம். பள்ளி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் அவர்களுடைய ஆய்வு தெருவில் நடைபெற்று வருகிறது.