முதின்ஸ் பள்ளி விட்டு வரும்போதே அப்பா செங்குளவி இறந்து கிடந்ததை எடுத்து வந்திருக்கிறேன் என்று Geometry box ல் இருந்து எடுத்து கொடுத்தாள். அதன் உடல் முழுக்க சிதைந்து விட்டது. அதிலிருந்த இறகு மற்றும் கால்களை மட்டும் foldscopeல் பார்த்தோம். அற்புதமாக இருந்தது.