27.04.2018 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள கும்பகரைக்கு மடிப்பு நுண்ணோக்கி உயிரியியல் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 23 ஈடன் சைன்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை இனியன் மற்றும் முதின்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர்.