கடற்கரைக்கு செல்லும் வழியில் தடைசெய்யப்பட்ட காடுகள் இருக்கின்றன. உள்ளே யாருக்கும் வழியில்லை. வழியில் பெரும் மரங்கள் அதிகமாக இருந்தன. பெரும்பான்மையான மரங்கள் பனைமரங்கள்தான். ஆனால் கடற்கரையை நெருங்கும் போது கருவேலம்மரமங்கள் பலவகையில் இருந்தன. அவற்றில் சில பதிவு செய்தேன். அவைகள் இங்கே பதிவேற்றம் செய்கிறேன்.