03.05.2019 அன்று நாகப்பட்டினத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் மடிப்பு நுண்ணோக்கி அறிமுகப்படத்தி காட்டினேன். சுமர் 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் சுமார் 90 பேரும் கலந்து கொண்டனர். அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது.