மதுரையில் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியை அறிமுகம் செய்து வைத்தேன். மேலும் அதன் பயன்பாட்டையும் எடுத்து விளக்கினேன். குழந்தைகள் உற்சாகமடைந்தனர்.