ராமநாதபுரம் தொண்டியில் அம் மாவட்ட அறிவியல் இயக்க மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் இனியன் மடிப்பு நுண்ணோக்கியின் பயன்பாடு மற்றும் செயல்படும் விதம் குறித்து விளக்கம் அளித்தான். ஆசிரியர்கள் பலரும் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.