கொசுவின் பாகங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் பெரும்பாலும் வெவ்வேறாக இருப்பதை பார்க்க முடிகிறது. இன்றைக்கும் கூட அவற்றை பதிவு செய்யும் பொது வெவ்வேறாகதாகவே தெரிகிறது.