மதுரை கல்லூரியில் பயின்று வரும் விலங்கியல் துறை மாணவர்களுக்கு ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி கொடுத்தேன். இதற்கான ஏற்பாட்டை டாக்டர் தினகரன் ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 22 மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். அவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மடிப்பு நுண்ணோக்கியில் சாத்தியமா என்று கேட்டுக் கொண்டே அவர்களே பார்த்து அதிசயத்துப்போனார்கள்.