ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்கள் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் நடைபெற்ற மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சியில் பங்கெற்ற 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்க மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்தப் பயிற்சி வழங்கினர். பயிற்சியாளர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைகழகம் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தது.