அன்று மழை பெய்திருந்தது. நான் வீட்டிற்குள் இருந்தேன். மழை ஓய்ந்ததும் வெளியில் வந்து பார்த்தால் வெளியே இருந்த பல்பில் நிறைய வண்டுகளுகம் பூச்சிகளும் இருந்தன. அவற்றில் ஒன்றை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்து பதிவு செய்தது இது. இதன் முகம் புதிய வடிவில் இருந்தது.