சின்ன உடைப்பு என்ற குக்கிராமம் மதுரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இது 1முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் இருந்தனர். இவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடு மற்றும் சிலெடு தயாரிப்பதற்கும் பயிற்சி வழங்கப்பட்டது. குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். ஆசிரியர்களும் உற்சாகமாக பங்கேற்றனர்.