பள்ளியின் முன்பு உள்ள புங்க மரத்தில் பாதிக்கப்பட்ட இலையில் இருந்த முட்டை. அதன் உள் பகுதி இயங்குவதையும் எமது பள்ளி மாணவர்கள் கண்டறிந்தனர்.