முதின்ஸ், பரத்பாபு, விஷால் ஆகியோரின் பதிவு இது. இன்று செம்பருத்தி பூவின் இதழ், மகரந்த தாள், pollen tubeன் மேற்பகுதி ஆகியவற்றை பதிவு செய்துள்ளனர். செம்பருத்தியின் மகரந்த தாள் தங்கம் போல் மின்னியது. இதழின் மேற்பகுதி மொட்டு மொட்டாய் வட்ட வடிவில் நெருங்கி அமைந்திருக்கிறது. அனால் pollen tube ன் மேற்பகுதியில் உள்ளவை செவ்வக வடிவில் இருப்பதை பார்க்க முடிகிறது.