இது இனியன், நரேஷ், பாரதி, மற்றும் அப்பு ஆகியோர் பதிவு செய்தது. பாவற்கா பூவின் மகரந்தம் கோதுமை போல் உள்ளது. அதன் பூவின் இதழில் நீர் ஓடிய பதை அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பூ மஞ்சளாக தெரிந்தாலும் பதிவின் போது வெள்ளைப்பகுதிய அதிகமாகவும் மஞ்சள் பகுதி அடிபகுதியிலும் தெரிந்தது.