EDEN SCIENCE CLUB உறுப்பினர்கள் இன்று பதிவு செய்த மற்றொன்று முருங்கை பூ. அதன் மகரந்தம். மகரந்தம் கோதுமை போன்றே உள்ளது. பூவின் இதழ்கள் புழுக்கள் போன்று ஒன்றொடு ஒன்று இணைந்து காணப்படுகிறது. அதன் விழிம்புகளில் புழுக்கள் போன்று நீண்டு கொண்டு இருக்கின்றன.