இது முதின்ஸ் பதிவு. அல்லி மலரின் இதழ். உள் பகுதியில் உள்ள மஞ்சள் நிற இதழ். இலை. அவளுக்கு ஏற்பட்ட கேள்வி இதுதான். இது மற்ற இலைகளிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது. இலையில் தண்ணீர் செல்லும் பாதை தெரியவில்லை. துளை துளையாக தெரிகிறது. மேலும் தண்ணீரில் உள்ள தாமரை இலையில் தண்ணீர் ஒட்டுவது கிடையாது. ஆனால் அல்லி மலர் இலையில் தண்ணீர் ஒட்டுவது ஏன்? எனக்கு பதில் தெரியவில்லை. பதிலை பகிர்ந்து கொள்ளுங்கள்.