தேனீயின் கால் அப்படியே வைக்கும் போது தெளிவாக இல்லை. ஆனால் அதே கால்களை கிளீசரினில் வைத்து பார்க்கும் போது மிகத் தெளிவாக தெரிகிறது. பூச்சிகளின் பாகங்களை பார்ப்பதற்கு கிளிசரின் பெரிதும் உதவும். முயற்சிகலாம்.