இது முதின்ஸாவின் பதிவு. ஞாயிறு அன்று பதிவு செய்தது. தைவாழை என்ற சொல்லப்படும் இந்த செடியின் பூ மகரந்தம் பூவின் இதழ், இலையின் உட்பகுதியை பதிவு செய்துள்ளார். பொதுவாக ஐந்து பூந்தாழ்கள் இருக்கும். ஆனால் இதில் நான்குதான் இருந்தது. மகரந்தம் கோதுமை விதைபோல் இருப்பதை பார்க்கலாம்.