மதுரை மாவட்டத்தில் மிகச் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான அமெரிக்கன் கல்லூரியில் 23.07.2018 அன்று முதுகலை விலங்கியல் மாணவர்களுக்கு ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை பேரா.ராஜேஸ் செய்திருந்தார். இந்த பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களும் 3 பேராசிரியர்களும் பங்கேற்றனர். மிகவும் ஆர்வமாக பங்கேற்றனர். அனைத்துவகையான சிலேடுகளும் தயாரித்து ரிக்காட் செய்தனர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!