திருச்சி விழா

Applause IconDec 12, 2022 • 4:56 AM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconWorkshops and Events
User Profile

I am a Primary School Teacher

1025posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
திருச்சியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் திருச்சியின் சிறப்பையும், அழகையும் வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு அரங்குகளை அமைத்திருந்தனர். TASS அமைப்பினர் Foldscope ஐ காட்சிப்படுத்த கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் இரண்டு நாள் 10,11.12.2022 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் Fold scope குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. ஆசிரியர் உமா மற்றும் அவருடைய மாணவர்கள் பெரிதும் உதவினர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf