இன்று முதின்ஸ் பதிவு செய்தவை. செடியில் இருந்த பச்சை மிளகாயை பதிவு செய்ய முயற்சித்து இதை பதிவு செய்தாள். தோல் பகுதியை வெட்டி எடுத்து உள்பகுதியை முதலில் பதிவு செய்தாள். பின்னர் மீண்டும் அதன் வெளிப்பகுதியை பதிவு செய்திருக்கிறாள். பின்னர் உள்பகுதியின் நடு பக்கத்தில் இருப்பதை பதிவு செய்திருக்கிறாள். மிளகாயின் விதையையும் அவள் பதிவு செய்திருக்கிறாள்