Main

ஈயின் கால்கள் மற்றும் இறகு.

| Wed Jan 20 51244 05:46:40 GMT+0000 (Coordinated Universal Time)



Main

இப்படி முதின்ஸ் பதிவு செய்து கொண்டிருக்கும் போது பச்சை வண்ணத்தில் மின்னுகிற நிறத்தில் ஒரு ஈ செம்பருத்திச் செடியில் மயங்கிய நிலையில் அமர்ந்திருந்தது. அதனை கையில் பிடித்துகொண்டு வந்துவிட்டாள். அதன் இறகையும், அதன் கால்களையும் மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்தாள்.



Locations



Categories

Type of Sample
unknown
Foldscope Lens Magnification
140x

Comments