தூதுவளை மதுரையின் கிராமபுற பகுதியில் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் செடி. இதன் இலைகளை கசக்கி சாரு பிழிந்து இருமல் போன்ற வியாதிகளுக்கு மருந்தாக கொடுப்பார்கள். இது வீட்டு தோடத்தில் இருக்கிறது. முதின்ஸ் இதனை மைக்காராஸ்கோபில் பார்த்து பதிவு செய்துள்ளாள்.
4செமீ
View in Media Gallery
தூதுவளை பூ
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!