மனு தாங்கள் பதிவு செய்தவுடன் என்னால் Ripely செய்ய முடியவில்லை. இங்கே எனக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் செங்குளவி என் கண்ணில் பட்டது. பதிவு செய்துள்ளேன். இதற்கு முந்தைய பதிவில் இதன் இறகைதான் பதிவு செய்துள்ளேன். தங்களுகடைய வழிகாட்டலுக்கு நன்றி.