காமராஜர் பல்கலை கழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்.

Applause IconJul 05, 2019 • 3:31 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
காமராஜர் பல்கலை கழகத்ததில் ஒரு நாள் அரசு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிமுகாம் ஏற்பாடு செய்திருந்தனர். முனைவர் ஷகிலா நமது மாணவர்கள் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் 450 மாணவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் 15 ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினர். அத்தோடு கண்காட்சியும் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகம் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர். மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர். வந்திருந்த பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு வந்து பயிற்சி வழங்க கேட்டுக்கொண்டனர்.

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf