2015 டிசம்பரில் மதுரை, முத்தப்பட்டி, ஈடன் கல்வியியல் கருத்துக் கூடத்தில் நடைபெற்ற மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி முகாம் குறித்த கட்டுரை தமிழகத்தில் புகழ் பெற்ற தமிழ் இந்து நாளிதழில் செய்தியாக வந்திருந்தது. அதை தான் உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். அப்போதெல்லாம் மைக்ரோ காஸ்மோஸ்ல் பதிவு செய்யாததால் உடனுக்குடன் பதிவு செய்ய முடியவில்லை. இந்த பதிவு மைக்ரோ காஸ்மோஸ்க்கு அவசியம் என்பதால் பதிவிடுகிறேன்.
View in Media Gallery
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!