பின் பகுதியில் இலையின் அமைப்பில் இலை துளைகள் காணப்பட்டன.
பூ இதழின் செல் அமைப்பு
பூ இதழ்
இலையின் உள்பகுதி
மகரந்தம்
மகரந்தம்
மே பூ. இன்று எனது உறவினர் மகள் திருமணத்திற்கு போய் வந்தேன். வழியெங்கும் மேபூக்கள் பூத்திருந்தது. கண்ணை கவர்ந்தது. அதன் பாகங்களை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் பதிவு செய்ய முடிவு செய்து வீட்டிற்கு எடுத்து வந்தேன். அற்புதம். பதிவு செய்தவை இங்கே உள்ளன.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!