இன்று ஈடன் சைன்ஸ் கிளப் 2 மாணவர்கள் ரதியன், வினோத், ரோகித் மற்றும் சபரீஸ் ஆகியோர் போல்ட் ஸ்கோப் மூலம் இலைகளில் வசிக்கும் பூச்சிகள் குறித்த ஆய்வை தொடங்கினர். இது ஒரு தொடர் நடவடிக்கை .
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!