இலைப் பூச்சிகள் ஆய்வு 5ம் நாள்

Applause IconAug 20, 2021 • 8:46 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1025posts
130comments
62locations
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
இன்று அவனியாபுரம் செல்லும் வழியில் உள்ள காளையார்கோவில் திடலில் ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது சிவில் பொறியியல் படித்த மாணவர் ஒருவர் நம் மாணவர்களோடு உரையாடினார். இதுவரை அவர் மைக்ராஸ் கோப்பை தொட்டதில்லை. உங்கள் மூலமாக இதை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf