தேசிய அறிவியல் தினம் – கண்காட்சி.

Applause IconMar 10, 2022 • 10:21 PM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
தேசிய அறிவியல் தினத்தை ஈடன் சைன்ஸ் கிளப் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து மடிப்பு நுண்ணோக்கியுடன் கொண்டாடியது. மதுரையில் அமெரிகன் கல்லூரியில 23, 24, 25 பிப்ரவரி ஆகிய தேதிகளில் நடத்தியது. இதில் 5000 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கண்டுமகிழ்ந்தனர். இந்த நிகழச்சியை தொடர்ச்சியாக முதின்ஸ், சன்மதி, இந்திரா கார்த்திகா ஆகியோர் செய்தனர். 24ம் தேதி மடிப்பு நுண்ணோக்கி குறித்த விளக்க உரை நிகழ்த்தினேன். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf