இது இனியனின் பதிவு. சில தினங்களுக்கு முன் நான் வண்ணத்திப்பூச்சியின் இறகை மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்தேன். அதனை பார்த்து நான் சரியாக செய்யவில்லை என்று இன்று(27.11.2016) மதியம் இனியன் பதிவு செய்தவைதான் இவைகள். அற்புதமான பதிவுகள். ஆச்சரியமானவையாக இவைகள் இருந்தன.
View in Media Gallery
வண்ணத்துப் பூச்சியின் இறகுகளில் பல்வேறு வண்ணங்கள் இருக்கின்றன. அவற்றில்இவை கறுப்பு நிரமாக காணப்படும் பகுதி
View in Media Gallery
இறகில் உள்ள மஞ்சள் நிறப்புகுதி. தங்கம் போல் மின்னுவதாக இனியன் சொன்னான்
View in Media Gallery
கறுப்பும் மஞ்சளும் கலந்த பகுதியாக இருந்தது.
View in Media Gallery
இது வண்ணத்துப் பூச்சியிய் கால் நுணிப் பகுதி. மிக கூர்மையான பகுதியாக இருக்கிறது. முடிகள் நிறைந்து இருந்தாலும், அவைகளும் கூர்மையாக இருந்தன.
View in Media Gallery
இது தேன் உருஞ்சும் பகுதி. அதன் உள்ளே தேன் போகும் பாதை போல தெரிகிறது. அதுதான் அந்த தங்க நிறத்தில் தெரிவது.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!