மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி

Applause IconNov 29, 2016 • 7:22 PM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
இன்று மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி மதுரை விராட்டிபத்து கிராமத்தில் உள்ள லட்சுமி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்து கொண்டனர். நுண்ணோக்கியில் எடுக்கப்பட்ட படங்களை பார்த்து ஆச்சரியத்தில் உரைந்தனர். 4 நுண்ணோக்கிகள் கொண்டு வரும் பெற்றோருக்கு நுண்ணோக்கி பயன்படும் விதம், பார்க்கும் விதம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இனியன் உதவியாக இருந்தான். பள்ளி ஆசிரியர்கள், முதல்வர், தாளாளர் நமக்கு தேவையான உதவிகளை செய்திருந்தனர்.

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf