மருதாணி பூ

Applause IconApr 29, 2017 • 8:53 PM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
இது போல்ட் ஸ்கோப்பில் பதிவு செய்தது. முதின்ஸ் மற்றும் நண்பர்கள் பதிவு செய்தது. அவர்கள் முயற்சி செய்தது மருதாணி பூவின் மகரந்த தூளை பார்ப்பதற்குதான். ஆனால் அதை அவர்கள் பார்க்க முடியவில்லை. அதற்கு பதிலாக மகரந்த துாள்களை தாங்கி நிற்கும் தண்டை பார்த்தனர். பதிவு செய்துள்ளனர். அதன் அமைப்பு அற்புதமாக அமைந்துள்ளதை பார்க்க முடிகிறது.
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf