நாகபட்டினத்தில் foldscope பயிற்சி

Applause IconMay 06, 2017 • 4:41 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
தமிழ் நாடு – நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கிராமத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான போல்டு ஸ்கோப் பயிற்சி. இந்த பயிற்சியில் சுமார் 100 மாணவர்கள் பங்கேற்றனர். போல்டு ஸ்போப் வழியே பல்வேறு இலைகள் பூச்சிகளின் பாகங்களை பார்த்து ரசித்தனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறினார்கள். அது அவர்களுக்கு அற்புத உணர்வு. அங்கே பதிவு செய்யப்பட்ட பேனின் உள் பாகங்களை புரஜெக்டர் மூலம் திரை இட்டு காட்டப்பட்டது. அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf