தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தில் மடிப்பு நுண்ணோக்கிப்பயிற்சி. 17.05.2018 அன்று ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி 19 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஈடன் கல்வியியல் கருத்துக்கூடத்தின் சார்ப்பில் நானும் இனியனும் வழங்கினோம். 8 ஒன்றியங்களிலிருந்து 19 ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகச் சிறந்ததாக இருக்கிறது என்பதை பகிர்ந்து கொண்டனர். மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடு அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதை அவர்கள் தங்களுடைய அனுவத்தை பகிரந்து கொண்டபோது தெளிவுபடத்தினர். இதற்கான ஒரு நாள் திட்டமிடல் 09.30-10.00 பதிவு 10.00-10.30 அறிமுகம் 10.30-11.30 மடிப்பு நுண்ணோக்கி மடித்தல்(தயாரித்தல் 11.30-12.00 டீ இடைவேளை 12.00-01.00 சிலேடு தயாரித்தல் 01.00-02.00 உணவு இடைவேளை 02.00-03.00 சிலேடுகளை பதிவு செய்தல் , படம் வரைதல் 03.00-03.30 டீ இடைவேளை 03.30-04.30 microcosmos.foldscope.com பகுதியில் பதிவு செய்தல் 04.30-05.00 மீள்பார்வை, நிறைவு நிகழ்ச்சி. பயிற்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களும் அன்றே அனேகர் microcosmos.foldscope.com ல் பதிவு செய்தது அற்புத நிகழ்ச்சியாக இருந்தது.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!