01.08.2018 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டைட்டன் பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி நடைபெற்றது. இதில் 10 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதற்கான எற்பாட்டை Infinite Engineers அமைப்பைச் சார்ந்த ஹரிஸ் செய்திருந்தார். ஆசிரியர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டனர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!