மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி – மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி

Applause IconSep 18, 2018 • 10:17 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் (18.09.2018) இன்று நடைபெற்றது. இதில் இயற்பியல் மற்றும் கணிதவியல் மாணவர்கள் சுமார் 170க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தேன். இதற்கான ஏற்பாட்டை கல்லூரி அறிவியல் இயக்க கிளை ஏற்பாடு செய்திருந்தது. அற்புதமான நிகழ்வு.
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf