ஆர்வம் இருந்தால் எந்த நேரமும் கற்றுக்கொள்ளலாம்.

Applause IconSep 25, 2018 • 10:41 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
நேற்று (24.09.2018)
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
இரவு 8 மணிக்கு போன் . சேலத்திலிருந்து ராஜாங்கம். நான் என் நண்பர்கள் மூலம் நேரடியாக மடிப்பு நுண்ணோக்கி வாங்கியுள்ளேன். எனக்கு அதைச் சொல்லித் தாருங்கள். இன்னும் சில நிமிடங்களில் உங்கள் வீட்டிற்கு வந்து விடுவேன் என்றார். அவர் சரியாக 8.30 மணிக்கு வந்தார். 11.40 க்கு பயிற்சி முடிந்தது. அதன் பிறகு அவரை பஸ் நிலையம் சென்று சேலம் அனுப்பி வைத்தேன். அப்போது எடுத்தப் படங்கள் தான் இவை.

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf