மகரந்தங்கள்

Applause IconOct 20, 2018 • 9:00 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1024posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
இன்று ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பினோம். இன்றைய திட்டமிடல் மடிப்பு நுண்ணோக்கியை கேமராவில் பொருத்தி பதிவு செய்ய முடியுமா என்று யோசித்தோம். அதன் அடிப்படையில் விசுவல் கம்னிகேசன் படிக்கும் ஒரு மாணவரிடம் இது குறித்து விவாதித்தோம் இன்று அதனை முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் சில மாதிரிகளை சேகரித்துச் சென்றோம். அவர் வீட்டில் இருந்தார். அவரும் கேமராவுடன் தயாராக இருந்தார். நாங்கள் மடிப்பு நுண்ணோக்கியை அதில் பொருதிப்பார்த்தோம். ம்கும் எடுக்க முடியவில்லை. காரணம் அதன் குறைந்த பட்ச தூரம் 2.3 மீட்டர் தூரம் இருக்க வேண்டும். அப்போதுதான் தெளிவாக படம் எடுக்க முடியும் என்றார். அந்த முயற்சி தோல்வி என்றாலும் 6 வகையான மகரந்தம் பதிவு செய்தோம். யாரேனும் கேமராவில் முயற்சித்தவர்கள் உண்டு எனில் அவர்கள் அனுபவத்தை இங்கே பதிவு செய்தால், அதனை கொண்டு மேலும் முயற்சிக்கலாம்.
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf